Move Forwards Policy Lab
Policy Lab எமது சிந்தனைக் கூடத்தின் முக்கியமான ஆய்வுப் பிரிவாக அமையும்.
இதன் கீழ் Policy Papers, Research Reports, Economic Reviews, Social Research, Public Opinion Studies, Data & Statistics, Policy Briefs, Expert Commentary ஆகியவை வெளியிடப்படும்.
எமது ஆய்வுகளின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதல்ல. உண்மைகள், தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய தீர்வுகளை கண்டறிவதே அதன் நோக்கம்.
நாம் எவ்வாறு செயற்படுவோம்
ஆய்வு → கலந்துரையாடல் → கொள்கைப் பரிந்துரை → செயற்பாடு → பெறுபேறு
ஆய்வு
உண்மையான நிலையை தரவுகளுடன் ஆய்வு செய்தல்.
கலந்துரையாடல்
பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைதல்.
கொள்கைப் பரிந்துரை
நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உருவாக்குதல்.
செயற்பாடு
தேவையான தரப்புகளுடன் இணைந்து செயல்படுத்தல்.
பெறுபேறு
சமூகத்திற்கான உண்மையான மாற்றத்தை உறுதிசெய்தல்.
எமது ஆய்வுகளுடன் இணைய விரும்புகிறீர்களா?
ஆய்வுப் பங்களிப்பாளராக இணையுங்கள் அல்லது அனைத்து வெளியீடுகளையும் பார்வையிடுங்கள்.